தமிழ் பாடல்கள் பாகம் 2:
- தேவனுக்கு மாட்சி மா நன்மை செய்தார் – பாடல் எண் 39
- மரித்து பரம் சென்ற இரட்சகர் – பாடல் எண் 40
- மாட்சி கர்த்தர் மரித்திட்ட – பாடல் எண் 101
- என்னே ஆழம்! என்னே நீளம்! – பாடல் எண் 152
- கர்த்தாவே! நீர் பெண்ணின் வித்து – பாடல் எண் 191
- உம் அன்பின் பந்தியிலே – பாடல் எண் 223
- இரத்தம் முன்பு, தைலம் பின்பு – பாடல் எண் 279
- பாவத்தின் சங்கிலிகளாலே நான் – பாடல் எண் 310
- முன் செல்! முன் செல்! எல்லாம் கொண்ட கிறிஸ்து – பாடல் எண் 1205
- நேசித்தும் நன் மதிப்போ வேண்டேன் – பாடல் எண் 1508
“இந்தப் பாடல்களை ஒருவருக்கொருவர் போதிக்கவும், புத்திசொல்லவும், நம் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, அதன்மூலமாக அவருடைய ஒரே சரீரமாக நாம் கட்டியெழுப்பப்படுவதற்கு அவரை ஆதாயப்படுத்தவும் நம் சபை கூடுகைகளில் பாடி மகிழ்வோமாக.“
Reviews
There are no reviews yet.